பேண்டை கழட்டுவது போல் போஸ் – அதிர வைக்கும் ஆத்மிகா..!

மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கோயமுத்தூர் பொண்ணு ஆத்மிகா(Aathmika Latest Photo Shoot). அந்த திரைப்படத்தில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அதனை தொடர்ந்து நல்ல திரை அம்சம் கொண்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கப் போவதாக அவர் கூறியிருந்தார். ஆனால் அவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை.

தற்போது ஊரடங்கு காரணமாக அனைத்து கதாநாயகிகளும் அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சமந்தா அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அதைப்போன்று நடிகை ஆத்மிகா(Aathmika Latest Photo Shoot) தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். தற்போது விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் நடித்து வருகிறார் நடிகை ஆத்மிகா.

Aathmika Latest Photo Shoot
Aathmika Latest Photo Shoot

இந்நிலையில் பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா தற்போது இறுக்கமான உடையில் தனது முன்னழகை எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்து உள்ளார். இதனை இன்ஸ்டாகிராமில் பார்த்த ரசிகர்கள் இவங்களை அரசன் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ் என்பதில் ஆரம்பித்து அதிக அளவில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

Aathmika Latest Photo Shoot
Aathmika Latest Photo Shoot