ரசிகர்களை ஏங்க வைத்த நடிகை ஆண்ட்ரியா!

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது.

அதேபோல் இவர் நடித்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தன. நடிகை ஆண்ட்ரியா இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான தரமணி திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வந்தன. அனைத்து திரைப்படங்களிலும் தனது கவர்ச்சியை காட்டி தனது ரசிகர்களை மகிழ்வித்து வந்தார் ஆண்ட்ரியா.

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா தனது உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்திருந்தார். அனைத்து நடிகைகளை போன்றே இவரும் கவர்ச்சி போட்டோக்களை இணையத்தில் பதி விடுவார்.

andrea latest bikini photo
andrea latest bikini photo

இவ்வாறு தான் இப்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோல் நிறத்தினாலான உள்ளாடை அணிந்து கொண்டு பயங்கர கவர்ச்சி போட்டோவை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அந்த போட்டோவை அதிகம் பகிர்ந்து வருவதுடன் உள்ளே ஒன்றுமே போட வில்லை என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

andrea latest bikini photo
andrea latest bikini photo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *