பாதாம் பருப்பு நன்மைகள் (Badam benefits in Tamil)
பாதாம் பருப்பு அதிக விலை என்பது மட்டும் தான் நமக்கு தெரியும் ஆனால் அதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களும் நன்மைகளும் பற்றியும் நமக்கு பலருக்கு தெரியாது. இதனால்தான் பாதம் அதிக விலை இருக்கிறது. பெரும்பாலான மருத்துவ பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் அனைத்திற்கும் பாதாம்பருப்பு தான் மூலதனமாக இருக்கிறது(Badam benefits in Tamil).
இதில் அதிக அளவு வைட்டமின்கள் கனிமங்கள் மற்றும் நட்ஸ் அடங்கியுள்ளது. இது நம்முடைய உடல் சருமம் முடி மற்றும் உடல் ஆகியவற்றிற்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. மேலும் இதில் அடங்கியுள்ளது கனிமங்கள் நம்முடைய உடலுக்கு எந்த ஒரு நோயும் வராமல் பாதுகாக்கிறது.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பாதாமில் வைட்டமின் பி2 வைட்டமின் ஈ கால்சியம் இரும்புச்சத்து மக்னீசியம் புரோட்டீன் பாஸ்பரஸ் கால்சியம் மற்றும் காப்பர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இந்த பாதாம்பருப்பு நம்முடைய உடலில் அதிக கொழுப்பு சேர்வதைத் தடுத்து இதய ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது(Badam benefits in Tamil).
மேலும் தெரிந்து கொள்ள: சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க சிறந்த டிப்ஸ்
பாதம் பருப்பில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகளைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் சொல்லிக்கொண்டே போகலாம். பாதம் பருப்பில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது. அத்தகைய பாதாம்பருப்பை நாம் தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இப்பொழுது இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்.
கொலஸ்ட்ரால்:

இன்றைய காலகட்டத்தில் விழி கடைகளில் நாம் அதிகம் சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு அதிக அளவில் தேவையற்ற கொழுப்புகள் சேருகிறது. எப்படி உடலின் கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வதற்கு பாதாமில் உள்ள மோனோசாச்சுரேட்டட் சிறந்த நிவாரணமாக இருக்கிறது.
இதில் அதிக அளவு பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புச் சத்துக்கள் இருக்கிறது. இது நம்முடைய உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது.
சீரான ரத்த ஓட்டம்:(Badam benefits in Tamil)
நமது உடலில் சீரான இரத்த ஓட்டம் இருப்பதற்கு பாதாமில் உள்ள மெக்னீசியம் ஒரு காரணமாக இருக்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக பாய வைத்து நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு பாதாம் உதவுகிறது. இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் அதுவும் நம்முடைய ரத்த அணுக்களின் அளவை அதிகரிக்க செய்யவும் உதவுகிறது.
மேலும் தெரிந்து கொள்ள: ஒரே நாளில் தொண்டை வலி சரி ஆகா சிறந்த டிப்ஸ்
எடை குறையும்:

இதில் உள்ள நார்ச்சத்துகள் நம்முடைய உடலில் கலோரியின் அளவை கட்டுப்படுத்தி உடல் எடையை அதிகரிக்காமல் தடுக்கிறது. இதில் அடங்கியுள்ள புரோட்டீன் சத்துக்கள் நமக்கு அடிக்கடி பசி ஏற்படாமல் இருப்பதற்கு உதவுகிறது.
நீரிழிவு நோய்:
தினமும் நாம் பாதாம் சாப்பிடுவதால் ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது. இதற்கு காரணம் பாதாமில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது.
வலுவான எலும்புகள்(Badam benefits in Tamil):
நம்முடைய எலும்புகள் வலுப் பெறுவதற்கு கால்ஷியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உதவுகிறது. பாதாமில் அதிகளவு பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் இருப்பதால் இது நம்முடைய மூட்டுவலியை சரி செய்து எலும்புகள் வலுப் பெறுவதற்கு உதவுகிறது.
ரத்த அழுத்தம்:

ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் ஸ்நாக்ஸ் சாப்பிடும் பொழுது பாதாமை சேர்த்துக் கொள்வது நல்லது. இதில் அதிக அளவு பொட்டாசியமும் குறைந்த அளவு சோடியம் இருப்பதால் நம்முடைய ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு இது வாய்ப்பளிக்கிறது.
மேலும் தெரிந்து கொள்ள: தலைமுடி உதிர்வு இனி இல்லை
இதய நோய்:
வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து முறை பாதாம் சாப்பிடுவதால் நமக்கு இதய நோய் ஏற்படும் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். இதில் அடங்கியுள்ள வைட்டமின் ஈ சத்துக்கள் தான். எனவே பாதாமை நாம் தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் 50% இதய நோய் வருவதை நாம் தடுத்துக் கொள்ளலாம்(Badam benefits in Tamil).
ரத்த சோகை:(Badam benefits in Tamil)
ஹூமோகுளோபின் குறைவாக இருப்பவர்களுக்கு இந்த ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. எனவே பாதாமை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம். இதற்கு காரணம் பாதாமில் அதிக அளவு வைட்டமின்கள் இரும்புச்சத்து காப்பர் அடங்கியுள்ளது. இது நம்முடைய உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த சோகை பிரச்சினைகளில் இருந்து விடுபட வைக்கும்.
அழகான சருமம்:

நம்மில் பலருக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சினைகளில் ஒன்று நம்முடைய சரும பிரச்சனைக்கு. பாதாமை நாம் அதிகளவு எடுத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய சருமத்தில் ஏற்படும் முகப்பரு கரும்புள்ளி போன்றவற்றை போக்கி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். பெரும்பாலான அழகு சாதன பொருட்கள் அனைத்திற்கும் பாதாம் ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.
முடி பிரச்சனை:
சிறு வயதிலேயே இளநரை மற்றும் பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் எல்லாம் என்னை தடவுவதன் மூலம் இந்த பிரச்னையில் இருந்து விடுபடலாம். இந்த பாத நினைப்புடன் செல்வதன் மூலம் முடி உதிர்தல் மெல்லிய முடி பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கும்.
மேலும் இதுபோன்ற இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்வதற்கு நம்முடைய தமிழ் இதழ் பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.