பேக்கிங் சோடாவில் உள்ள நன்மைகள் (baking soda uses in tamil)

நம்மில் பலருக்கு பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் பற்றி பல்வேறு குழப்பங்கள் இருக்கும். இதற்கு காரணம் இரண்டிற்கும் ஒரே மாதிரியான பெயர் இருப்பதுதான். இதனுடைய மருத்துவப் பயன்களும் நன்மைகளும் மாறுபடுகின்றன. அத்தகைய பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் பற்றி ஒரு சிறப்பு இந்த பதிவில் நாம் விரிவாக பார்க்கலாம்.

பேக்கிங் சோடா(Baking soda uses in Tamil):

பிரபல சூசன் ட்ரீட் எனப்படும் சமையல் கலைஞர் இவை இரண்டிற்குமான வேறுபாட்டை மிகத் தெளிவாக கூறியிருக்கிறார். பேக்கிங் சோடா என்பது மினரல்ஸ் எனப்படும் தாது பொருள். இதனை நாம் அமிலத்தன்மை உடைய பொருளுடன் நினைக்கும் பொழுதே கார்பன் டை ஆக்ஸைடு உருவாகிறது. எடுத்துக்காட்டாக, கலக்கும் பொழுது வரும் குமரிகள் பவளவாய் வெளியேறுவதால் தான். எனவே இதனை நாம் சுத்தப்படுத்த கடைகளை அகற்ற பயன்படுத்தலாம்.

மேலும் தெரிந்து கொள்ள: வில்வ இலையில் உள்ள

சமையலுக்கு பயன்படுத்தலாம்:

நம்முடைய அரிசி மாவை புளிக்க வைப்பதற்கும் மொலாசஸ், மேப்பிள் சிரப் எலுமிச்சைச்சாறு போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். நாம் சாப்பிடும் அச்செப்ட்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் பொருட்கள் மொறுமொறுப்பாக இருப்பதற்கு பேக்கிங் சோடா பெரிதும் பயன்படுகிறது.

கேக் செய்யும் இடங்களில் பேக்கிங் சோடா முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொழுது துவர்ப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவை ஏற்படுகிறது.

சுத்தம் செய்வதற்கு:(Baking soda uses in Tamil)

backing soda benefits in tamil
backing soda benefits in tamil

இந்த பேக்கிங் சோடாவை பயன்படுத்தியும் தரையில் இருக்கும் அழுக்குகளை நீக்கலாம் மேலும் பாத்திரங்கள் சோடா பெரிதும் பயன்படுகிறது. இது சாதாரண கல்லைப் பொடியாக்கி தயாரிப்பதுதான் ஆனாலும் இதனை நாம் எதில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் சுத்தம் செய்வதற்காக மட்டும்.

பாத வெடிப்புகள்:

backing soda benefits in tamil
backing soda benefits in tamil

பேக்கிங் சோடாவை பயன்படுத்தி நாம் பாதங்களில் உள்ள வெடிப்பை சரி செய்யலாம். இதற்கு சிறிதளவு பேக்கிங் சோடாவை நீரில் கலந்து நம்முடைய பாதங்களில் தடவி வந்தால் பாதங்களில் உள்ள வெடிப்பு சரியாகும்(Baking soda uses in Tamil).

மேலும் தெரிந்து கொள்ள: ஒரே நாளில் தொண்டை வலி சரி ஆகா சிறந்த டிப்ஸ் 

பேக்கிங் பவுடர்:

பேக்கிங் சோடா என்பது கரியமிலவாயுவை வெளிப்படுத்துகிறது. இதில் மேலும் ஒரு அமிலத்தன்மை உடைய பொருளை கலந்து கரியமில வாயு வெளிப் படாமல் இருக்குமாறு தயாரிக்கும் முறையை தான் பேக்கிங் பவுடர் என கூறுகிறோம். பொதுவாக பேக்கிங் பவுடர் தயாரிப்பதற்கு சோளமாவு தான் பெரிதும் பயன்படுகிறது.

பிஸ்கெட் தயாரிக்க:

backing soda benefits in tamil
backing soda benefits in tamil

பொதுவாக பிஸ்கட் மற்றும் கேக் தயாரிப்பில் முக்கிய இடத்தை வகிக்கிறது. பேக்கிங் சோடாவும் தயாரிக்கும் இடங்களில் பயன்படுகிறது. இவற்றைப் பயன்படுத்தி கேக் தயாரிப்பது ஆள்  தான் பார்ப்பதற்கு நன்றாக தெரிகிறது.

மிதமான வெப்பநிலை:(Baking soda uses in Tamil)

பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் இவை இரண்டுமே சரியான மிதமான வெப்பநிலை வைக்க வேண்டும். தவறுதலாக இதனை வெளியில் அல்லது சூடான நினைப்பில் வைத்தால் அதனுடைய தன்மையைக் இழந்துவிடும். ஈரப்பதம் அதிகமுள்ள இடத்தில் நாம் இதனை வைக்கும் பொழுது அதில் அமிலத் தன்மை அதிகரித்து கரியமில வாயு வெளிப்படும் அபாயமும் ஏற்படும்.

மேலும் தெரிந்து கொள்ள: சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க சிறந்த டிப்ஸ் 

எப்படி கண்டுபிடிப்பது?

backing soda benefits in tamil
backing soda benefits in tamil

பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை பற்றி ஒரு சிறந்த யோசனையை கூறியிருக்கிறார். அதாவது தண்ணீரில் கலந்தவுடன் குமிழிகள் அல்லது நுரை வந்தால் அது பேக்கிங் சோடா. பேக்கிங் சோடா என்றால் அதனை சூடாக்கி உடன் புசுபுசுவென பொங்கும். இதனை வைத்து இரண்டுக்குமான வேறுபாட்டை எளிதில் கண்டுபிடிக்கலாம்.