பிறந்தநாள் வாழ்த்துகள் | Birthday Wishes In Tamil

வணக்கம் நண்பர்களே. உங்கள் அனைவரையும் எங்களுடைய வலைதள பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய பதிவில் நாம் பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் மற்றும் வாழ்த்து வரிகள் பார்க்க உள்ளோம். ஆம், நாம் அனைவரும் நம்முடைய நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்கு பிறந்தநாள் கவிதைகளை தேடி வருவோம்(Birthday Wishes In Tamil).

இதற்கு நாம் புத்தகங்களையோ அல்லது வலைதள பக்கத்தையும் நாடுவோம். நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ஆம், இங்கு பலதரப்பட்ட பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் இடம் பெற்றுள்ளது. இதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து உங்களுக்கு பிடித்த நபர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி மகிழ்வீர்கள்(Birthday Quotes In Tamil).

எங்கள் இணையதள பக்கத்தில், இதுபோல் மேலும் பலதரப்பட்ட கவிதைகள் உள்ளது. உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும், எங்களுடைய வலைதள பக்கத்தில் மருத்துவ குறிப்புகளும் இடம்பெற்றுள்ளது. அனைத்துமே இயற்கை முறை மருத்துவ குறிப்புகள் ஆகும். தொடர்ந்து உங்கள் வலைப்பக்கத்தை படித்து உங்கள் உடலையும் நலமுடன் வைத்துக்கொள்ளுங்கள். இந்த பதிவில் குறிப்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் பற்றிய கவிதைகள் இடம் பெற்றுள்ளது (Birthday Wishes In Tamil).

Happy Birthday Wishes In Tamil:

மண்ணில்

பூத்த பூக்கள்

மட்டும் தான் உதிரும்

நம் மனதில்

பூத்த நட்புக்கள்

என்றும் உதிர்வதில்லை…

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Birthday Wishes in Tamil
Birthday Wishes in Tamil

 

இன்று போல்

என்றும் மகிழ்ச்சியாய் வாழ

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

உன் மீது நான் வைத்திருக்கும் அன்பை

வார்த்தைகளால் சொல்ல  இயலாது.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 

Happy Birthday Quotes In Tamil:

 

நான் தேடி

போகும் முன்

என்னை தேடி

வந்த  அன்பு

நீ மட்டுமே!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Birthday Wishes in Tamil
Birthday Wishes in Tamil

 

உன்னை போல்

உன் பிறந்த நாளும்

இனிதாக அமைய

எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Birthday Wishes in Tamil
Birthday Wishes in Tamil

 

நிலையான அன்புக்கு

பிரிவு என்பது இல்லை!

சொல்லாத சொல்லுக்கு

அர்த்தம் ஒன்றும் இல்லை!

தேடும் பாசத்திற்கு

தோல்வி என்பது இல்லை!

உன் மேல் நன் வைத்த

உண்மையான

என் அன்புக்கு

மரணம் இல்லை.

 

மாற்றம்

எதில் வந்தாலும்

என்றும் மாறாதது

நம் நேசம் மட்டுமே!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Birthday Wishes in Tamil
Birthday Wishes in Tamil

அருகில் இருப்பதால்

அன்பு அதிகரிப்பதும் இல்லை

தொலைவில் இருப்பதால்

அன்பு குறைவதுமில்லை

ஒருவரின் அன்பு

நம்மை

பலப்படுத்தவும் முடியும்

பலவீனமாக்கவும் முடியும்

என் அன்பு என்றுமே உன்னை

பலப்படுத்தும் .