ஒரே நாளில் காய்ச்சல் குணமாக சிறந்த டிப்ஸ்(fever treatment in tamil)

காய்ச்சல் என்பது சாதரணமாக அனைவருக்கும் ஏற்படும் ஒரு நோய்தான். காய்ச்சல் வந்தவுடன் மருத்துவரை அணுகுவது நல்லது தான். ஆனால் வீட்டில் இருந்தபடியே காய்ச்சலுக்கு ஒரு சிறந்த நிவாரணத்தை இப்பொழுது பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் காய்ச்சல் வந்தவுடன் மருத்துவரை அணுகி அது வைரஸ் காய்ச்சலா அல்லது சாதாரண காய்ச்சல் என்று தெரிந்து கொள்வது நல்லது(fever treatment in tamil).

வைரஸ் காய்ச்சல் ஏற்படும் போது மருத்துவர்கள் கூறும் மருந்துகளை உட்கொண்டு அவர்கள் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது. ஆனால் சாதாரண காய்ச்சலுக்கு நம் வீட்டில் இருந்தபடியே நாம் சரி செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் ஒரே நாளில் காய்ச்சல் நம்மை விட்டு நீங்கும்.

காய்ச்சல் வந்தவுடன் நாம் பயப்படத் தேவையில்லை. காய்ச்சல் வந்தால் நம்முடைய உடலில் உள்ள பாக்டீரியாக்கள் நீங்கும். அளவான காய்கறி ஏற்படும்பொழுது நாம் சரியான மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது. சாதாரண காய்ச்சல் வந்தவுடன் நம் வீட்டில் செய்யும் வழிமுறைகளை இப்பொழுது பார்க்கலாம்(fever treatment in tamil).

கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ள

பெரும்பாலும் நம்முடைய பதிவு இயற்கை வழியை பின்பற்றிய மருத்துவ குறிப்புகள் தான் இருக்கும். இந்த பதிவிலும் இயற்கை முறையை பின்பற்றி ஒரே நாளில் காய்ச்சலை சரி செய்வது எவ்வாறு என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

துளசி:

நம் அனைவருக்கும் தெரிந்த துளசியில் அதிகளவு மருத்துவ குணங்கள் உள்ளது. பெரும்பாலும் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் அனைவரது வீட்டிலும் துளசி செடி இருக்கும். இப்பொழுதும் பல கோவில்களிலும் துளசி கொடுப்பார்கள். இதற்கு காரணம் அதில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் தான்(fever treatment in tamil).

இந்தப் பொடியை வெந்நீரில் சிறிதளவு கலந்து 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் நம்முடைய காய்ச்சல் குணமாகும்.

நீர் பருக வேண்டும்(fever treatment in tamil):

காய்ச்சல் வந்தவுடன் நம்மில் பலர் அதிகமாக தண்ணீர் குடிக்க மாட்டார்கள். இது மிகவும் தவறு. அதிகமாக தண்ணீர் பருகுவதன்  மூலம் அப்படி உடலில் உள்ள வெப்பம் குறையும். எனவே காய்ச்சல் வந்து நேரத்தில் அதிகமாக தண்ணீர் பருகுவது நல்லது(fever treatment in tamil).

இஞ்சியின் ​மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ள

திரவ உணவுகள்:

fever treatment in tamil
fever treatment in tamil

காய்ச்சல் இருக்கும் பொழுது எளிமையாக செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது குறிப்பாக திரவ உணவுகளை உட்கொள்ளலாம். இதற்கு காரணம் காய்ச்சல் வந்து நிறுத்த முடியும் செரிமான உறுப்புகள் சரியாக வேலை செய்யாது. எனவே திட உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.

மிளகு(fever treatment in tamil):

நம்முடைய சமையலறையில் ஒரு இன்றியமையாத பொருள் தான் மிளகு. உலகில் அதிக அளவு மருத்துவ குணங்கள் கொண்டது. இது நம்முடைய காய்ச்சலுக்கு ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கும்(fever treatment in tamil).

இதற்கு மிளகு மற்றும் இரண்டு பல் பூண்டு எடுத்துக்கொண்டு அதில் தேன் கலந்து வெந்நீரில் சேர்த்து குடித்து வந்தால் நம்முடைய காய்ச்சல் குணமாகும்.

மிளகு மற்றும் திப்பிலி சம அளவு எடுத்து தேனில் குழைத்து கொடுத்து வந்தாலும் நம்முடைய காய்ச்சல் குணமாகும்.

மிளகு சிறிதளவு எடுத்து அதனை பொடியாக்கி தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து 10 நிமிடம் கழித்து குடித்து வந்தாலும் நம்முடைய காய்ச்சல் குணமாகும்.

கற்றாழையின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ள

ஒத்தடம்(fever treatment in tamil):

இது நம்மில் பலருக்கு தெரிந்த ஒன்றுதான். நமக்கு காய்ச்சல் வந்தவுடன் பெரியவர்கள் நம்முடைய நெற்றியில் ஈரமான துணியை ஒத்தடம் கொடுப்பார்கள். இதனால் தம்முடைய உடலிலுள்ள வெப்பம் மிக வேகமாக குறையும்.

திராட்சை:

fever treatment in tamil
fever treatment in tamil

உலர் திராட்சை இந்த காய்ச்சலுக்கு ஒரு சிறந்த நிவாரணமாகும். கொதிக்கும் நீரில் உலர்ந்த அரிசியை போட்டு சிறிது நேரம் கழித்து அந்த நீரைக் குடித்து வருவதன் மூலம் நம்முடைய காய்ச்சல் மிக வேகமாக குறையும்.

மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு வழிமுறையை பின்பற்றி ஒரே நாளில் காய்ச்சலை சரி செய்து கொள்ளலாம். இது போன்ற மருத்துவ குறிப்புகளை அறிந்துகொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

Related Searches:

  • fever treatment in tamil
  • fever treatment in ayurveda
  • cold fever treatment in tamil
  • fever treatment at home in tamil
  • malaria fever treatment in tamil
  • fever home treatment in tamil
  • viral fever symptoms and treatment in tamil
  • how to cure typhoid fever treatment in tamil
  • cow fever treatment in tamil