7 நாட்களில் தொப்பை குறைய டிப்ஸ்(How to reduce belly fat in tamil)

தொப்பையை குறைப்பதற்கு நம்மில் பலர் பாடுபடுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் வெளி கடைகளில் அதிகம் சாப்பிடுவதால் தொப்பை பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். தொப்பையுடன் இருப்பதால் தன்னுடைய அழகு போய் விடுவதாக இளைஞர்கள் கருதுகின்றனர். உண்மைதான் தொப்பையுடன் இருப்பதால் நாம் வயது முதிர்ந்தவர்கள் ஆக தெரியும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது(How to reduce belly fat in tamil).

இந்த தொப்பையை குறைப்பதற்கு நம்மில் பலர் பல வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர் குறிப்பாக காலையில் ஓடுவது நடப்பது மற்றும் உணவு முறைகளில் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவது போன்றது.

இந்த தொப்பையை குறைப்பதற்கு இயற்கையான முறையை பயன்படுத்தி எவ்வாறு குறைக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். கீழே குறிப்பிட்டுள்ள சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் உங்கள் தொப்பையை குறைத்து அழகான உடல் அமைப்பை பெற்றுக்கொள்ளலாம்.

கற்றாழையின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ள

இதற்காக நீங்கள் உடற்பயிற்சி மையத்திற்கு அல்லது உடலி வற்புறுத்தவோ அவசியமில்லை. இயற்கையான முறையில் கீழே குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி உங்கள் தொப்பையை குறைத்துக் கொள்ளலாம்.

சத்தான உணவு(How to reduce belly fat in tamil):

சத்தான உணவுப் பொருட்களை சாப்பிடுவது மூலம் உங்கள் தொப்பையை குறைத்துக் கொள்ளலாம். பெரும்பாலோனோர் உணவை குறைத்துக்கொண்டால் தொப்பை குறையும் என்று தவறாக எண்ணுகின்றனர். நாம் உணவை குறைவாக சாப்பிடுவதால் நம் உடலுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே சத்தான உணவு பொருட்களை சாப்பிட்டு நம் உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

How to reduce stomach(belly) fat in tamil
How to reduce stomach(belly) fat in tamil

நார்ச்சத்து:

குறிப்பாக நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை நாம் தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய உடலின் தேவையற்ற கொழுப்புகளை  குறைத்துக்  கொள்ளலாம் இதன் மூலம் நம்முடைய தொப்பையையும் குறைக்கலாம். உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் உடலை சரியான கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம்.

தொப்பையை குறைப்பதற்கு மிகவும் அவசியமான ஒன்று சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது தான். மேலும் நான் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் நன்றாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் அதேபோல் சாப்பிட்ட பின் உடனே தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லது(How to reduce belly fat in tamil).

இஞ்சியின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ள

இஞ்சி:

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் இஞ்சி தினமும் நம் உடலில் சேர்த்துக்கொள்வதால் நம் செரிமான பிரச்சனை நீங்கும். எனவே தொப்பையை குறைத்து கொள்ளலாம்.

செரிமான பிரச்சனை:

செரிமான பிரச்சனை இருப்பதால் தான் நம் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேருகின்றன. தினமும் இஞ்சி டீ குடிப்பதன் மூலம் நம் உடலில் தேவையற்ற கொழுப்பை குறைத்து கொள்ளலாம் மேலும் தொப்பையை குறைக்கலாம்.

பூண்டு(How to reduce belly fat in tamil):

பூண்டு சேர்த்துக் கொள்வதால் உடல் எடையை குறைக்க முடியும். நம்முடைய உணவில் கொழுப்புகளை குறைக்க பூண்டு மிகவும் உதவும்.

தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் முதலில் நொறுக்குத்தீனிகள் டாட்டா சொல்ல வேண்டும்.

நொறுக்குத்தீனி குறைத்தாலே நம் உடலின் பருமன் குறையும். குறிப்பாக தொப்பை அதிகம் உள்ளவர்கள் அடிக்கடி சிப்ஸ் சமோசா போன்ற எண்ணெய் பொருட்களை அதிகமாக உண்பார்கள். இதனை குறைத்துக் கொண்டாலே தொப்பை குறையும்.

ஆலிவ் ஆயிலில் உள்ள மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ள

லெமன் ஜூஸ்:

நமது கல்லீரல் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கு எலுமிச்சைச்சாறு மிகவும் உதவியாக இருக்கும். எலுமிச்சையில் விட்டமின் சி அதிகமாக உள்ளது. காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தால் தொப்பை குறையும்.

குருதிநெல்லி பழச்சாறு:

செரிமானம் சரியாக நடந்தாலே தொப்பை குறையும். செரிமானத்திற்கு அதிகமாக சிட்ரிக் அமிலம் மாலிக் அமிலம் கலந்த நெல்லிச்சாறு மிகவும் உதவும். தேவையற்ற கொழுப்புகளை குறைக்க இந்த சாறு மிகவும் இன்றியமையாதது. தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி குருதிநெல்லி பழச்சாறு குடித்து வந்தால் தொப்பையை குறைக்கலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு வழிமுறைகளை பின்பற்றி தொப்பையை குறைத்து கட்டுக்கோப்பான உடலமைப்பைப் பெறுங்கள். மேலும் இது போன்ற மருத்துவக் குறிப்புகளை தெரிந்து கொள்வதற்கு இந்த தொகுப்பை தொடர்ந்து படியுங்கள்.