கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் (karunjeeragam benefits for hair in tamil)

இன்றைய நவீன காலகட்டத்தில் நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று தான் முடி உதிர்தல். முக்கியமாக இளம் வயதில் பல இளைஞர்கள் இந்த பிரச்சனைக்கு ஆளாகின்றனர். இதற்காக பலரும் பல வகையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். 25 முதல் 30 வயது இளைஞர்கள் இந்த பிரச்சனைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு திருமணம் தடையாகிறது.(karunjeeragam benefits for hair in tamil)

இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு ஒரு அரிய வாய்ப்பாக இந்த பதிவு இருக்கும். இந்த தொகுப்பில் குறிப்பிட்டுள்ள மருத்துவ குறிப்புகள் அனைத்தும் இயற்கையான முறைகளில் ஒன்றாக அமைந்திருக்கும். எனவே இந்த முறையை பயன்படுத்தி முடி உதிர்வு பிரச்சினையிலிருந்து விடுபடுங்கள்.

மேலும் தெரிந்து கொள்ள : முடி உதிர்வு இனி இல்லை

முடி உதிர்வதைத் தடுப்பதற்கு இயற்கையான முறைகளில் ஒன்றுதான் கருஞ்சீரக எண்ணெய். நம்முடைய பண்டைக்காலத்தில் கருஞ்சீரக எண்ணெயை பயன்படுத்தி தான் கூந்தலை பாதுகாத்தனர். ஆனால் இந்த காலத்தில் கருஞ்சீரக எண்ணையின் பயன் பெரும்பாலானோருக்கு தெரியவில்லை.அதனைப்பற்றி இந்த தொகுப்பில் காணலாம்(karunjeeragam benefits for hair in tamil).

கருஞ்சீரக எண்ணெய்:

வீட்டில் உள்ள முதியவர்கள் அனைவருக்கும் கருஞ்சீரகத்தின் பயனைப் பற்றி நன்கு தெரியும். அந்த காலத்தில் அனைவரும் கருஞ்சீரக எண்ணையை மட்டுமே தலைக்கு பயன்படுத்தினர்.

karunjeeragam for hair in tamil
karunjeeragam for hair in tamil

இந்த கருஞ்சீரக எண்ணெய் இல் உள்ள சத்துக்கள் முடி வளர்வதற்கு நன்கு பயன்பட்டன. இதிலுள்ள நைட் செல்லம் நம்முடைய முடி உதிர்வை தடுப்பதற்கு பெரிதும் பயன்படுகிறது. எனவே நாமும் இந்த கருஞ்சீரக எண்ணையை பயன்படுத்தி நம்முடைய முடி உதிர்வை தடுத்துக் கொள்வோம். இதனை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

மேலும் தெரிந்து கொள்ள : வில்வ இலையில் உள்ள மருத்துவ பயன்கள் 

தயாரிக்கும் முறை:

கருஞ்சீரகத்தின் பையனைப் பற்றி இப்பொழுது தெரிந்திருக்கும் ஆனால் அதனை எவ்வாறு உபயோகிப்பது மற்றும் எவ்வாறு தயாரிப்பது என்பதை இப்பொழுது பார்க்கலாம். கருஞ்சீரக எண்ணெய் உங்களுக்கு கிடைத்தால் அதை நேரடியாக நீங்கள் தலைக்கு தேய்த்துக் கொள்ளலாம்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் கருஞ்சீரக எண்ணெய் கிடைப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே  தேங்காயெண்ணெய் உதவியுடன் தயாரிக்கலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்(karunjeeragam benefits for hair in tamil).

உபயோகிக்கும் முறை:

கருஞ்சீரக எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயிலை சம அளவு எடுத்துக்கொண்டு மிதமாக சூடு படுத்த வேண்டும். பின் அதனை ஸ்கால்ப்பில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.20 நிமிடம் கழித்து வெதுப்பான நீரில் தலைக்கு குளித்து வந்தால் முடி உதிர்வதை நாம் தடுத்துக் கொள்ளலாம்.

இரவில் தூங்கும் முன் கருஞ்சிரக எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து தலையில் நன்றாக தடவி மசாஜ் செய்து கொண்டு காலையில் வெதுவெதுப்பான நீரில் குளித்து வரலாம். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் நம்முடைய முடி உதிர்வதை தடுத்துக் கொள்ளலாம்(karunjeeragam benefits for hair in tamil).

அல்லது கருஞ்சீரக என்னிடம் சிறிதளவு தேன் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து நம்முடைய தலையில் நன்றாக மசாஜ் செய்து வெது வெதுப்பான நீரில் குளித்து வர வேண்டும்.

இந்த முறைகளில் ஏதேனும் ஒன்றை தொடர்ச்சியாக செய்வதன் மூலம் நம்முடைய முடிஉதிர்வதை தடுத்து கொள்ளலாம்.

Related Searches:

  • karunjeeragam benefits in tamil
  • karunjeeragam oil payangal tamil
  • how to make karunjeeragam oil
  • karunjeeragam maruthuva payangal
  • kalonji in tamil
  • karunjeeragam side effects in tamil
  • karunjeeragam uses in tamil