நம்ப கீர்த்தி சுரேஷா இது!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் 2015ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்(Keerthi Suresh Swim Suit). இவர் ஒரு மலையாள நடிகையாகும். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர். அதன் பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யா சிவகார்த்திகேயன் விஷால் விக்ரம் என பலருடனும் நடித்து அவருடைய திறமையை வெளிப்படுத்தினார்.

கீர்த்தி சுரேஷ் பொதுவாக குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். இவருக்கு தெலுங்கு சினிமாவின் பட வாய்ப்புகளும் அதிகமாக கிடைத்தது. மலையாளத்தில் இவருக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் அனைத்துமே அவருடைய திறமையை அதிகம் வெளிப்படுத்தியது.

அனைவருக்குமே தெரியும் தெலுங்கு திரைப்படத்தில் சற்று கவர்ச்சி அதிகமாக இருக்கும். தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாத தெலுங்கில் சற்று கவர்ச்சி காட்ட தொடங்கினார்(Keerthi Suresh Swim Suit). அவருக்கு அங்கு பட வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தது. இதனை அறிந்த கீர்த்தி சுரேஷ் தமிழ் படங்களிலும் கவர்ச்சி காட்டும் முன்வந்துள்ளார்.

Keerthi Suresh Latest Photo
Keerthi Suresh Latest Photo

இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் ரஜினியின் மகளாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லாலுடன் வரலாற்றுக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் மலையாள படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். படத்தின் பெயர் மரைக்காயர் அரபிக்கடல் சிங்கம் எனக் கூறி வருகின்றனர்.

இந்த திரைப்படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்(Keerthi Suresh Swim Suit) இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆமாம் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது அளவில்லாத கவர்ச்சி கதாபாத்திரத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அவர் ஒப்புக்கொண்டுள்ள தமிழ் திரைப்படம் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.