சைடு போஸ் கொடுப்பதில் நயன்தாராவை அடிச்சுக்க ஆளே இல்ல!

சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வருபவர் நடிகை நயன்தாரா(Nayanthara Latest Photo Shoot). ஆரம்ப காலத்தில் படுகவர்ச்சியாக நடித்து வந்த இவர் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

இவர் நடித்து வெளியான அறம் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. திரைப்படங்களில் நடிகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகை நயன்தாரா மட்டும் தான்.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இவர் தற்போது நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது(Nayanthara Latest Photo Shoot).

நடிகை நயன்தாரா தன்னுடைய சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடித்திருந்தார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வல்லவன் திரைப்படத்தில் படுக்கை காட்சியிலும் பில்லா திரைப்படத்தில் நீச்சல் உடையிலும் நடித்து ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

Nayanthara latest Photo Shoot
Nayanthara latest Photo Shoot

இவர் தற்போது சமீபகாலமாக நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் 36 வயதில் கூட இவ்வளவு அழகா என்று வாயடைத்துப் போனார்கள்.

தற்போது ஒரு நாளிதழின் அட்டவணைப்படுத்துக போஸ் கொடுத்துள்ளனர் அவன் புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்த நாளிதழ் நயன்தாராவிற்கு தென்னிந்தியாவின் ராணி என்ற பட்டத்தையும் கொடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.