தலைமுடி உதிர்வு இனி இல்லை (Reduce hair fall home remedies in Tamil)

நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை முடி உதிர்தல். குறிப்பாக இளம் வயதில் முடி கொட்டுவதை காணும்பொழுது மனரீதியாக பெரிதும் பாதிக்கப்படுகிறோம். முக்கியமாக இதற்கு மரபணுக்கள் காரணமாக இருக்கும் மற்றும் மேலும் சில காரணங்களும் இருக்கலாம். இதனை எவ்வாறு தடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்(reduce hair fall home remedies in tamil).

இரும்புச்சத்து குறைபாடு இருக்கும் பலருக்கு இந்த முடி உதிர்தல் ஏற்படும். இதனால் தன்னுடைய அழகு கெட்டுப் போய்விடுமோ என்ற மன அழுத்தம் நம்மில் ஏற்படும். இதற்கு சத்தான உணவுகள் உட்கொள்வதன் மூலம் நம்முடைய முடிஉதிர்வை தடுத்துக் கொள்ளலாம். மேலும் சில இயற்கை முறைகளின் மூலம் நம்முடைய முடிஉதிர்வை தடுத்துக் கொள்ளலாம்.

இன்று தான் நம்முடைய அழகை எடுத்துக்காட்டும் ஒரு மிகச்சிறந்த அணிகலனாக இருக்கிறது. சிறுவயதில் சொட்டை விழுந்த தலையுடன் பல இளைஞர்கள் இருப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். உங்களுக்கு முடி உதிர்வு ஏற்படுகிறதா? கவலை வேண்டாம் இந்த பதிவின் மூலம் உங்களுடைய முடிஉதிர்வை தடுத்துக் கொள்ளலாம்(reduce hair fall home remedies in tamil).

நம்முடைய பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்து மருத்துவ குறிப்புகளும் இயற்கை முறை ஆனதாகும். எனவே எந்த தயக்கமும் இன்றி இந்த முறையை பயன்படுத்தி உங்கள் முடியை பேணி பார்த்துக்கொள்ளலாம். இயற்கை முறையை பின்பற்றுவதன் மூலம் நமக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. நம்முடைய பண்டைய காலத்தில் பயன்படுத்தியுள்ள இயற்கை முறையை மட்டுமே நாம் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளோம்.

மேலும் தெரிந்து கொள்ள: ஒரே நாளில் தொண்டை வலி சரி ஆகா சிறந்த டிப்ஸ்

நம்முடைய சமையலறையில் உள்ள வெந்தயம் முடி உதிர்வதை தடுக்க ஒரு மிகச்சிறந்த பொருளாக இருக்கும். இது நம்மில் பலருக்கு தெரியாதது. இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று இப்பொழுது பார்க்கலாம்.

இரவு சிறிது வெந்தயம் எடுத்து அதனை தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதனை நன்றாக அரைத்து தலையில் தேய்த்துக் கொண்டு பிளாஸ்டிக் கவர் மூலம் அதனை காயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுமார் ஒரு மணிநேரம் கழித்து தண்ணீரில் நன்றாக அலச வேண்டும் இவ்வாறு செய்தால் நம்முடைய முடிஉதிர்வை தடுத்துக் கொள்ளலாம்(Reduce hair fall home remedies in tamil).

வெங்காயம்:

how to reduce hair fall in tamil
how to reduce hair fall in tamil

வெங்காயத்தில் உள்ள உயர் சல்ஃபர் நம்முடைய ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் இதனால் முடிஉதிர்வை நம்மால் தடுத்துக் கொள்ளலாம். வெங்காயத்தை எடுத்து நம் தலையில் முடி உதிர்ந்த இடத்தில் தேய்த்துக்கொண்டு வருவதன் மூலம் நம்முடைய முடி வளரத் தொடங்கும்.

தயிர்(Reduce hair fall home remedies in Tamil)

புளிப்பான தயிரை எடுத்து நம் தலையில் தடவிக் கொள்வதன் மூலம் நம்முடைய தலைமுடி உதிர்வை தடுத்து கொள்ளலாம் மேலும் பளபளப்பான முடியையும் பெறலாம்.

மேலும் தெரிந்து கொள்ள: வில்வ இலையில் உள்ள

தேன்

ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் இரு தேக்கரண்டி தயிர் கலந்த கலவையை தலையில் தடவிக் கொண்டு ஒரு மணி நேரம் கழித்து தலையை நன்றாக அலசி நம்முடைய தலை முடி உதிர்வதை நாம் குறைத்துக்கொள்ளலாம்.

வைட்டமின் சி

வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள நெல்லிச்சாறு எலுமிச்சை சாறு கலந்த கலவையை நம் தலையில் தேய்த்துக் கொண்டு தலையை அலசி வந்தால் தலைமுடி உதிர்வை தடுக்கலாம்.

எண்ணெய்(Reduce hair fall home remedies in tamil)

how to reduce hair fall in tamil
how to reduce hair fall in tamil

வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் நம்முடைய தலை முடிஉதிர்வை தடுத்துக் கொள்ளலாம்.

செம்பருத்தி இலை

நம்முடைய தலைமுடியில் நுனியில் உள்ள பிளவை சரி படுத்துவதற்கு செம்பருத்தி இலை மிகவும் உதவும். இதற்கு இடி தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் அதனுடன் செம்பருத்தி பூக்களை போட்டு மிதமாக சூடுபடுத்தி அதனை தலையில் தேய்த்து குளித்துவந்தால் முடி உதிர்வதை குறைத்துக்கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு முறையை பயன்படுத்தி நீங்களும் உங்கள் முடி உதிர்வதை குறித்துக்கொள்ளுங்கள் மேலும் அழகான பளபளப்பான தலைமுடியை பெருங்கள்