ஒரே நாளில் தொண்டைவலி குணமாக சிறந்த டிப்ஸ்(throat pain home remedies in tamil)

பனிக்காலம், குளிர்காலம், கோடைக்காலம் எல்லா காலத்திலும் தொண்டை வலி துரத்தி அடிக்குது என்று சொல்பவர்கள் உண்டு. இவை காய்ச்சலை காட்டிலும் அதிகப்படியான எரிச்சலையும் அவஸ்தையும் உண்டாக்கும் (throat pain home remedies in tamil).

தண்ணீரை குடிக்கவே சிரமமாக இருக்கும் போது உணவை சாப்பிடுவதும் அவஸ்தையாகிவிடும். பெரியவர்களுக்கே இந்த அவஸ்தை என்னும் போது வளரும் குழந்தைகள் தான் அடிக்கடி காய்ச்சலையும், தொண்டையில் தொற்றையும் சந்திப்ப வர்கள். இதை ஆரம்பத்தில் கண்டறியும் போதே முன்னோர்களின் கை வைத்தியத்தை செய்துவிட்டால் அவை தீவிரமாகாது.

தொண்டைவலி குணமாக சிறந்த டிப்ஸ்: (Throat pain home remedies in Tamil)

throat pain home remedies in tamil
throat pain home remedies in tamil

உணவுக்கு பயன்படுத்தும் பொருள்களைத்தான் நாம் வீட்டு வைத்தியத்தில் பயன்படுத்துகிறோம் என்பதால் இதனால் பக்க விளைவுகள் உண்டாகுமோ என்ற பயமும் தேவையில்லை. தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை குறித்து பார்க்கலமா?(throat pain home remedies in tamil)

தொண்டையில் வலி, தொண்டையில் புண்கள் உண்டாவதற்கு குளிர், சளி, பாக்டீரியா மற்றும் வைரல் தொற்று காரண மாக இருக்கலாம். சிலருக்கு குளிர்ச்சியாக எதையாவது குடித்தால் கூட உடனே தொண்டையில் அழற்சி தொற்றிக் கொள் ளும்.

மேலும் தெரிந்து கொள்ள: வெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாசுக்கள், தூசுக்கள் போன்றவற்றால் கூட தொண்டையில் தொற்று நேரலாம்(throat pain home remedies in tamil).

தொண்டை வலியை சரி செய்ய மருத்துவரிடம் சென்றால் அவர் தரும் ஆன்டிபயாடிக் மருந்துகளினால் நிவாரணம் கிடைக்கும். அதேசமயம் வீட்டு மருத்துவ முறையிலும் தொண்டை வலியை குணப்படுத்தலாம்.

Throat pain home remedies in Tamil

உடம்பில் தண்ணீர் சத்து குறைந்தாலும் மூக்கு, தொண்டைப் பிரச்சினைகள் ஏற்படும். எனவே அதிக திரவ சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.

throat pain home remedies in tamil
throat pain home remedies in tamil

காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை அதிக அளவு குடிக்கலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் வைட்டமின் சி, ஏ மற்றும் பி உள்ள பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை வைரஸ் மற்றும் பாக்டிரியாக்களுக்கு எதிராக உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன(throat pain home remedies in tamil).

மேலும் தெரிந்து கொள்ள: வில்வ இலையில் உள்ள நன்மைகள் 

கீரைகள், கேரட், தக்காளி, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் காய் மற்றும் பழங்களை சாப்பிடுவதை வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும். தொண்டை வலியை குணப்படுத்த ஜூஸ் குடிக்கலாம்.

மேலும் மிளகு சேர்க்கப்பட்ட சிக்கன் சூப் மற்றும் காய்கறி சூப் அருந்துவதும் நல்லது இதனால் உடலில் நீரின் அளவு பராமரிக்கப்படும். மேலும் தொண்டை, மூச்சுப் பாதை சுத்தமாக இருக்கும்..

தொண்டை வலி உள்ளவர்கள் அதிக கொழுப்புள்ள உணவுகள், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதுபோல காஃபின் உள்ள உணவுகள், அதிக இனிப்புள்ள பதார்த்தங்களையும் தவிர்த்து விட வேண்டும்(throat pain home remedies in tamil).

புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்களையும் விட்டு விடுவது நல்லது. எதிலும் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். அதன் மூலம் வைரஸ் உள்ளிட்ட நுண்ணுயிர் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்