வில்வ இலையின் மருத்துவ பயன்கள்

நமது முன்னோர்கள் நம்முடைய உடலைப் பேணிப் பாதுகாத்து வருவதற்கு இயற்கை முறையோடும் ஒன்றிய மருத்துவ முறையை பயன்படுத்தினர்(vilva ilai benefits in tamil). இன்றளவும் உலகின் பல்வேறு இடங்களில் ஆயுர்வேத மருத்துவம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு காரணம் ஆயுர்வேத முறையை பயன்படுத்துவதால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருப்பது தான்.

இன்றைய நவீன காலகட்டத்தில் கெமிக்கல் கலந்த மருத்துவ முறையை நாம் பயன்படுத்துவதால் சீக்கிரம் நம்முடைய வியாதி குணமாவது போல் தெரிந்தாலும் சில பக்க விளைவுகள் ஆல் நம் அவதிப்படுகிறோம்.(vilvam Leaf benefits in tamil)

ஆயுர்வேத முறையை பயன்படுத்துவதன் மூலமே எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. அனைத்து விதமான வியாதிகளுக்கும் நம்முடைய முன்னோர்கள் இயற்கை முறையை பின்பற்றி அவர்களது உடலைப் பேணிப் பாதுகாத்து வந்தனர். நம்முடைய இயற்கை முறையில் அனைத்து விதமான வியாதிகளுக்கும் நிவாரணம் இருக்கிறது.(vilva ilai benefits in tamil)

இயற்கை மருத்துவ முறையை நாம் சரியாக பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான வியாதிகளில் இருந்து நாம் விடுபடலாம். அப்படிப்பட்ட ஒன்றுதான் இந்த வில்வம் இலை. இந்த வில்வம் இலை கடவுள் வழிபாட்டுக்கு மட்டும் பயன்படுத்துவது அல்ல இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கிறது. இதை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்களை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்.

மருத்துவ பயன்கள்:(vilva ilai benefits in tamil)

இந்த வில்வ இலையை அல்லது வில்வம் பழம் சாப்பிடுவதால் நமக்கு ஏராளமான மருத்துவ பயன்கள் கிடைக்கிறது. இது இந்தியாவில் பரவலாக காணப்படும் தாவரம். இதிலுள்ள மருத்துவ குணத்தை தெரிந்ததால்தான் சித்தா மற்றும் ஆயுர்வேத தெளிந்த வில்வம் இலை பயன்படுகிறது. வில்வ இலை தண்டு மற்றும் பழம் என ஒட்டுமொத்த தாவரமும் நமக்கு மருத்துவ பயன்களை கொடுக்கிறது.

vilvam benefits in tamil1
vilvam benefits in tamil1

வில்வம் பழம் பார்ப்பதற்க பச்சை நிறத்தில் இருக்கும். ஆசியாவில் கண்ட பலத்தை மஜா பழம் என்று அழைக்கின்றனர்(vilva ilai benefits in tamil). இதன் சுவை சற்று கசப்பாக இருக்கும் ஆனால் இதில் அடங்கியுள்ள மருத்துவப் பயன்கள் ஏராளம். எனவே இந்த வில்வம் பழத்தை சாப்பிட்டு நம்முடைய உடலைப் பேணிப் பாதுகாக்கலாம்.

சினிமா செய்திகளை அறிய!

இந்த வில்வம் இலையில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் பொருட்கள் உள்ளன பின் சில நோய்களை குணப்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நீரிழிவு நோய்:

டயாபட்டிக் நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கும். நம்முடைய ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை சேர்ப்பதால் டயாபடிஸ் ஏற்படுகிறது என அனைவருக்கும் தெரியும். நம் உடலின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் இந்த வில்வ இலைக்கு அதிக பங்கு வகிக்கிறது. இந்த இலையை பயன்படுத்தி தேநீர் தயாரித்து குடித்து வருவதன் மூலம் நம்முடைய உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்..

இதற்கு முதலில் ஏழு வில்வ இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி அந்த தண்ணீரை மூன்று முறை பருகினாள் நம்முடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

 

சரும நோய்கள்:(vilva ilai benefits in tamil)

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் எதிர்கொள்ளப்படும் நோய்களில் ஒன்றுதான் இந்த சரும நோய். குறிப்பாக கோடைகாலங்களில் நம்முடைய சருமங்கள் வறண்டும் சிறுசிறு கொப்புளங்களும் ஏற்படும்(vilva ilai usesin tamil). இதனை சரி செய்துகொள்வதற்கு நாம் பல்வேறு காஸ்மெட்டிக் பொருட்களை நாடுவோம். ஆனால் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை நாம் அறிய மாட்டோம்.

vilva ilai benefits in tamil
vilva ilai benefits in tamil

இந்த வில்வ இலையை பயன்படுத்தி நம்முடைய சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

முதலில் வில்வ இலைகளை நன்கு உலர வைக்க வேண்டும். பிறகு அதனுடன் மஞ்சள் கிழங்கு மற்றும் அரிசி இவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனை நன்றாக காயவைத்து பொடியாக்கி அதை சருமத்திற்கு தடவி இதன் மூலம் நம்முடைய சரும பிரச்சனைகள் நீங்கும்.

வயிற்றுப்போக்கும் நீங்கும்:

வில்வ பழம் நம்முடைய வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப்போக்கு பிரச்சனை உடனடியாக நீங்கும்.

இதற்கு வெல்லத்தை தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அதனை ஒரு நாளைக்கு ஒருமுறை என குடித்து வந்தால் உடனே வயிற்றுப்போக்கு நீங்கும்.

சினிமா செய்திகளை அறிய:

காய்ச்சல்:

காய்ச்சல் வந்தவுடன் உடனே மருத்துவமனைக்கு அல்லது அருகிலுள்ள மருந்துக் கடைகளை அணுகி கெமிக்கல் கலந்த மருந்துகளை வாங்குவதைத் தவிர்க்கலாம். இந்த வில்வப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் நமக்கு காய்ச்சல் உடனடியாக சரியாகிறது. காய்ச்சலுக்கு மட்டுமல்ல உடலில் ஏதேனும் நோய் ஏற்பட்டால் இந்த வில்வ இலையை பயன்படுத்துவதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம்.

இதற்கு சிறிதளவு தண்ணீரில் விழுதைப் போட்டு கொதிக்கவைத்து பின் அதனை வடிகட்டி வைத்துக்கொள்ளவேண்டும். இதனை காய்ச்சல் இருக்கும் பொழுது குடித்து வந்தால் நம்முடைய காய்ச்சல் விரைவில் குணமாகும்.

கண் பிரச்சனை:(vilva ilai uses in tamil)

கோடை காலங்களில் சரும பிரச்சினைகள் மட்டுமல்லாமல் நம் கண்கள் தொடர்பான பிரச்சனைகளையும் நாம் மேற்கொண்டு வருவோம். வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் நம்முடைய கண் அரிப்பு மற்றும் கண் சிவத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதற்கு கல்விநிலை ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கும்(vilva ilai benefits in tamil).

vilva ilai benefits in tamil
vilva ilai benefits in tamil

வில்வ இலையை வதக்கி அந்த சூட்டுடன் நம் கண்களுக்கு ஒத்தடம் கொடுப்பதன் மூலம் நம்முடைய கண் சிவத்தல் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

வயிற்றுப் புற்றுநோய்:

இந்த வில்வ இலையில் உள்ள மருத்துவ குணங்களை ஒன்று வயிற்று புற்றுநோயை குணமாக்கும் சக்தி ஆகும். இந்த இலையானது விஷத்தை முறிக்கும் சக்தி கொண்டது.

கரும்புள்ளி நீங்கும்:(vilvam Leaf benefits in tamil)

வில்வ இலையை நன்கு காயவைத்து அதனுடைய சதைப் பகுதியை மட்டும் எடுத்து பால் கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை நம்முடைய சருமத்தில் தடவி வருவதன் மூலம் நம்முடைய முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

காது வலி:

காது வலி ஏற்பட்டு உடனடியாக மருத்துவரை அணுக முடியாத நேரத்தில் இந்த வில்வ இலை நமக்கு ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கும். இந்த வில்வ இலையை கசக்கி அந்தச் சாறை எடுத்து நம் காதுகளில் சிறுதுளி விடுவதன் மூலம் நம்முடைய காதுவலி உடனடியாக நீங்கும்(vilva ilai uses in tamil).

மேலும் அதனுடன் சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரைக் கொண்டு தலைக்கு ஒத்தடம் கொடுப்பதன் மூலம் தலைவலி நீங்கும்.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவம் குறிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.